Menu
Your Cart

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI

மனித சமத்துவமும் இந்து சமுதாயமும்
-0 %
கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்இயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்...
₹8 ₹8
மரண தண்டனை ஒழிப்போம்
-5 % Out Of Stock
1.தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்! 2.கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! 3.தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம் 4.அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு 5.தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன் 6.முடிவுறாத விசாரணை 7.2 ஆண்டுகாலத்து..
₹19 ₹20
மாணவர்களுக்கு...
-0 %
மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
₹8 ₹8
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
-5 %
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்“மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும்,  உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜ..
₹57 ₹60
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்
-7 %
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹14 ₹15
மேல்நாடும் கீழ்நாடும்
-0 %
மேல்நாடும் கீழ்நாடும்சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால்  நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரி..
₹10 ₹10
Showing 109 to 120 of 130 (11 Pages)